News December 3, 2025

உலக தலைவர்கள் பயணிக்கும் விமானங்கள் PHOTOS

image

உலக நாடுகளின் அதிபர், பிரதமர் போன்ற மிக முக்கிய தலைவர்கள் பயணம் செய்யும்போது உயர் பாதுகாப்பு இருக்க வேண்டியது அவசியம். இதற்காக, அவர்களுக்கு சிறப்பு விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எந்தெந்த நாடுகள் என்ன விமானங்களை பயன்படுத்துகின்றன மற்றும் அதன் பெயர் என்ன ஆகியவற்றை மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

Similar News

News December 3, 2025

மொபைல் APP சர்ச்சை.. திரும்ப பெற்ற மத்திய அரசு

image

மொபைல் நிறுவனங்கள் ‘Sanchar Saathi’ செயலியை கட்டாயமாக Preload செய்ய வேண்டும் என்ற உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற்றது. நாடு முழுவதும் இந்த செயலியை டவுன்லோடு செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால், இந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளது. முன்னதாக, <<18447303>>‘Sanchar Saathi’<<>> செயலி மூலம் மக்களை மத்திய அரசு வேவு பார்க்க முயல்வதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி இருந்தன.

News December 3, 2025

PM மோடி டீ விற்கும் AI வீடியோ.. சர்ச்சையில் காங்கிரஸ்

image

காங்., நிர்வாகி ராகினி நாயக் பகிர்ந்த AI வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிவப்பு கம்பளத்தில் நடந்தவாறு PM மோடி டீ விற்பது போன்று அந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. இதை கடுமையாக கண்டித்துள்ள பாஜக, உயர் வர்க்க காங்கிரஸ்காரர்களுக்கு OBC பிரிவில் இருந்து கடுமையாக உழைத்து முன்னேறிய தலைவரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனவும், பிரதமரின் பின்னனி குறித்து இதுவரை 150 முறை அவமதித்துள்ளதாகவும் சாடியுள்ளது.

News December 3, 2025

மீண்டும் சதம் அடித்து அசத்திய விராட் கோலி

image

இக்கட்டான நிலையில் களமிறங்கிய விராட் கோலி SA-வுக்கு எதிரான ODI தொடரில் 2-வது சதத்தை அடித்து அசத்தியுள்ளார். தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய விராட், 70 ரன்களை கடந்தவுடன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடந்த போட்டியில் சதம் அடித்து இந்தியா 350 ரன்களை எட்ட உதவியது போல், இதிலும் இமாலய இலக்கை எட்ட தொடர்ந்து விளையாடி வருகிறார்.

error: Content is protected !!