News December 17, 2024

உலக தமிழ் கழகம் சார்பில் பாராட்டு விழா

image

ராஜபாளையம் திருவள்ளுவர் மண்டபத்தில் இன்று உலகத் தமிழ் கழகம், பாவேந்தர் பாரதிதாசன் பேரவை, ஒளவை தமிழ் மன்றம், அக்கினிச் சிறகுகள் ஆகிய அமைப்புகள் சார்பில் தமிழுக்கு தொண்டாற்றிய தமிழ் அறிஞர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் உலகத் தலைவர் நிலவழகன் தலைமையில் சக்தி மகேஸ்வரி பொன்ராசு, தமிழ்வாணன், தமிழாசிரியர் மாடசாமி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

Similar News

News August 28, 2025

ஏங்க..! கூமாபட்டிக்கு ரூ.10 கோடி – அரசு அறிவிப்பு

image

கூமாபட்டி அருகே அமைந்துள்ள பிளவக்கல் அணை பகுதியில் பூங்கா மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2024ம் ஆண்டு முதலமைச்சர் விருதுநகருக்கு வந்த சமயம் இதற்கான அறிவிப்பு வெளியாகியது. அப்பகுதியில் சுற்றுச் சுவர், குழந்தைகள் விளையாடும் இடம், உடற்பயிற்சிக் கூடம், செல்ஃபி பாயிண்ட் ஆகியன அமைக்கப்பட உள்ளன. *ஏங்க..! ஷேர் பண்ணுங்க

News August 28, 2025

ஏங்க.. கூமாபட்டி அணைக்கு ரூ.10 கோடிங்க…

image

கூமாபட்டி அருகே வத்திராயிருப்பு பகுதியில் அமைந்துள்ள பிளவக்கல் அணைப் பகுதியில் பூங்கா மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2024ம் ஆண்டு முதலமைச்சர் விருதுநகருக்கு வந்த சமயம் இதற்கான அறிவிப்பு வெளியாகி இருந்தது. அப்பகுதியில் சுற்றுச் சுவர், குழந்தைகள் விளையாடும் இடம், உடற்பயிற்சிக் கூடம், செல்ஃபி பாயிண்ட் ஆகியவை அமைக்கப்பட உள்ளன.

News August 28, 2025

விருதுநகர்: மாதம் ரூ.1,200 வேண்டுமா? உடனே APPLY!

image

தமிழ்நாடு அரசு அமைப்பு சாரா தொழிலாளர்களான கட்டுமான தொழில், கூலி தொழிலாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் நலன் கருதி ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த ஓய்வூதியம் ரூ.1000இல் இருந்து ரூ.1200ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த <>லிங்கை கிளிக்<<>> செய்தோ (அ) விருதுநகர் மாவட்ட தொழிலாளர் நல வாரியத்தை நேரில் அணுகியோ இத்திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இதனை SHARE செய்து தொழிலாளர்கள் நலன் காத்திட உதவுங்கள்.

error: Content is protected !!