News July 4, 2025
உலக செஸ் போட்டியில் அரியலூர் சிறுமி வெற்றி

ஜார்ஜியா நாட்டில் உலகக் கோப்பை செஸ் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சதுரங்க வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் நேற்று நடைபெற்ற 10 வயதுக்குப்பட்டோர் பிரிவில் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமி சர்வாணிகா வெண்கல பதக்கம் வென்றார். இதை அடுத்து, சர்வாணிகாவிற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நீங்கலும் SHARE செய்து பாரட்டலாமே…
Similar News
News December 17, 2025
அரியலூர்: சாலை பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு பயிற்சி

அரியலூர் மாவட்டம் தனியார் ITI மாணவர்களுக்கு அரியலூர் மாவட்ட போக்குவரத்து ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையில், போக்குவரத்து காவலர்கள் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தனர். இந்நிகழ்வில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது செல்போன் பேசக்கூடாது, இருவருக்கு மேல் வண்டியில் பயணிக்க கூடாது எனவும் அறிவுறுத்தினர்.
News December 17, 2025
அரியலூர்: பட்டா வைத்திருப்போர் கவனத்திற்கு!

உங்கள் நிலங்களின் பட்டா விவரங்களை அறிய இனி அலுவலகங்களுக்கு செல்ல தேவையில்லை. உங்கள் போனில் T<
News December 17, 2025
அரியலூர்: டிப்ளமோ போதும் ரயில்வே வேலை!

இந்திய ரயில்வே துறையின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான ரைட்ஸ் நிறுவனத்தில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 150
3. வயது: அதிகப்படியாக 40
4. சம்பளம்: ரூ.16,338 – 29,735
5. கல்வித் தகுதி: டிப்ளமோ
6. கடைசி தேதி: 30.12.2025
7. விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


