News August 10, 2024
உலக சாதனை படைத்த 1 வயது குழந்தை

திருச்சி திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த 1 வயது குழந்தை குழந்தை ப்ரித்திகா. தனது அசாத்திய திறமையால் 11.56 நிமிடத்தில் 190 படங்களை பெயரைச் சொன்னவுடன் உடனடியாக அடையாளம் காட்டக் கூடிய திறன் கொண்ட குழந்தையாக WORLD WIDE BOOK OF RECORDS உலக சாதனை புத்தகத்தில் சாதனை குழந்தையாக பதிவு செய்யப்பட்டு அவருக்கு உலக சாதனைக்கான சான்றிதழும் பதக்கமும் வழங்கப்பட்டது. SHARE IT
Similar News
News April 24, 2025
திருச்சி: ஐ.ஐ.எம்-இல் நூலக பயிற்றுநர் பணி

திருச்சியில் உள்ள இந்திய மேலாண்மையியல் நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்) நூலக பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நூலகம் மற்றும் தகவல் அறிவியல் பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்ற 28 வயது பூர்த்தியடைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.23,000 வழங்கப்படும். இங்கு <

அரசு போக்குவரத்து கழக புகார் எண் அறிவிப்பு

அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை *1800 599 1500* இந்த கட்டணமில்லா இலவச நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. அனைவருக்கும் SHARE பண்ணுங்க.