News February 12, 2025
உலக அளவில் சிஎம்சி மருத்துவமனை 46வது இடம்

அமெரிக்க தலைநகர் நியூயார்க்கிலிருந்து வெளியாகும் ‘சி.இ.ஓ வேர்ல்ட்’ இதழில் சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் மருத்துவக் கல்லூரிகள் தரவரிசைப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சி.எம்.சி., கல்லூரிக்கு 46வது இடம், சென்னை எம்.எம்.சி., 60வது இடத்தையும், புதுச்சேரி ஜிப்மர் 55 வது இடத்தையும் பிடித்துள்ளன. முதலிடத்தில் அமெரிக்காவின் ஹார்வர்டு மருத்துவக்கல்லூரி உள்ளது.
Similar News
News March 17, 2026
ராணிப்பேட்டையில் MLA அலுவலகங்களுக்கு ‘சீல்’!

ராணிப்பேட்டையில் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததைத்தொடா்ந்து MLA அலுவலகங்களுக்கு நேற்று சீல் வைத்தனா். ஆட்சியா் சந்திரகலா உத்தரவின் பேரில், அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு உள்ளிட்ட 4 சட்டப்பேரவைத் தொகுதிகளின் எம்எல்ஏ அலுவலகங்களைப் பூட்டி, அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த வட்டாட்சியா் முன்னிலையில் வருவாய்த் துறை அலுவலா்கள் சீல் வைத்தனா்.

ராணிப்பேட்டையில் லட்ச லட்சமாய் சிக்கிய பணம்!

காவேரிப்பாக்கம் அருகே நேற்று (மார்ச்.16) தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்ததில், அவரிடம் ரூ.9 லட்சம் பணம் இருந்தது. விசாரணையில், அவர் சாத்தம்பாக்கத்தைச் சேர்ந்த விநாயகம் என்பதும், தனியார் ஏடிஎம் மையங்களில் நிரப்புவதற்காக பணத்தை எடுத்துச் சென்றார் என்பதும் தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்து தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.