News January 4, 2026

உலகில் அதிக எண்ணெய் வளம் கொண்ட நாடுகள்

image

வெனிசுலா மீது டிரம்ப் ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டதால், உலகின் எண்ணெய் வளம் தற்போது ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. உலக ஆற்றல் தேவையில் 70% கச்சா எண்ணெய் மூலமே பெறப்படுகிறது. எனவே, அதிகம் இறக்குமதி செய்யப்படும் வளமாகவும், வளமான பொருளாதாரத்தின் குறியீடாகவும் இது உள்ளது. அந்த வகையில், அதிக எண்ணெய் வளங்களை கொண்ட நாடுகளை மேலே தொகுத்துள்ளோம். அதை Swipe செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

Similar News

News January 26, 2026

தேனி : இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

தேனி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும். வாட்ஸ் ஆப்பில் ஆதார் வந்துவிடும் (குறிப்பு உங்க ஆதார் இணைக்கபட்டுள்ள மொபைல் எண்ணில் இருந்து ‘HI’ அனுப்ப வேண்டும்.) இதை உங்க நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 26, 2026

மலேசியாவில் 500 தமிழ்ப் பள்ளிகள்: PM மோடி

image

நமது இந்தியச் சமூகம் மலேசியாவிலும் கலாசாரம், பண்பாட்டை போற்றுகின்றனர் என PM மோடி கூறியுள்ளார். மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய அவர், மலேசியாவில் 500-க்கும் மேற்பட்ட தமிழ் பள்ளிகள் உள்ளதாகவும், அவற்றில் தமிழ் பாடத்துடன் மற்ற பாடங்களும் தமிழிலேயே கற்பிக்கப்படுவதாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும், பிற பிராந்திய மொழிகளுக்கும் அங்கு முக்கியத்துவம் தரப்படுவதாக குறிப்பிட்டார்.

News January 26, 2026

அரசியலமைப்பின் மாண்பை காப்போம்: EPS, விஜய் வாழ்த்து

image

நாட்டின் 77-வது குடியரசு தினத்தையொட்டி EPS, விஜய் உள்ளிட்ட தலைவர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய உயரிய கோட்பாடுகளின் அடிப்படையில் நமது இந்திய மக்களாட்சி தொடர்ந்து வலுப்பெறும் வகையில் செயல்பட இன்று உறுதியேற்போம் என EPS குறிப்பிட்டுள்ளார். அதேபோல் அரசியலமைப்பின் மாண்பைக் காக்க உறுதியேற்போம் என விஜய் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!