News December 19, 2025

உலகின் உயரமான கட்டடங்கள் PHOTOS

image

உலகின் மிக உயரமான கட்டடங்கள், அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் கலை வடிவமைப்புக்கு எடுத்துக்காட்டுகளாக திகழ்கின்றன. வானுயர்ந்து நிற்கும் இந்த கட்டடங்கள், நகரங்களின் அடையாளமாகவும் உள்ளன. அப்படி உலகப் புகழ்பெற்ற டாப்-10 உயரமான கட்டங்களை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

Similar News

News December 19, 2025

₹565 கட்டினால் ₹10 லட்சம் கிடைக்கும்!

image

✱போஸ்டல் இன்ஷூரன்ஸ் திட்டத்தில் ₹10 லட்சம் வரை இன்ஷூரன்ஸ் பெறலாம் ✱இதற்கு ஆண்டு பிரீமியமாக ₹565 கட்டினாலே போதுமானது ✱18 முதல் 65 வயதுக்குட்பட்டவர்கள் சேரலாம் ✱இந்த பாலிசியின் படி, ஒருவர் இயற்கையாக மரணமடைந்தாலும், ஊனமுற்றாலும், Partial disability ஆனாலும் அதற்குரிய இன்ஷூரன்ஸ் தொகையை பெறலாம் ✱இணைய விரும்புவோர், அருகிலுள்ள போஸ்ட் ஆபிஸை அணுகவும் ✱அனைத்து நண்பர்களுக்கும் ஷேர் செய்யவும்.

News December 19, 2025

டிரம்ப்புக்கு மிகவும் பிடித்த வார்த்தை எது தெரியுமா?

image

தனது வர்த்தக, வரி கொள்கையால் US-ல் $18 ட்ரில்லியன் முதலீடு வந்துள்ளதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க பொருளாதார கொள்கையின் மையக்கருவியாக வரி உள்ளதாகவும், அதுவே தனக்கு மிகவும் பிடித்தமான வார்த்தை என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதனால், அமெரிக்காவில் மீண்டும் பல நிறுவனங்கள் தொழிற்சாலைகளை நிறுவுகின்றன என்றும் அவர் பேசியுள்ளார். வரி கொள்கையை தனது வெற்றிக்கான காரணமாகவும் அவர் குறிப்பிட்டார்.

News December 19, 2025

மீண்டும் களமிறங்கிய ஸ்டாலின்!

image

‘உடன்பிறப்பே வா’ நிகழ்ச்சி மூலம் திமுக நிர்வாகிகள் சந்திப்பை ஸ்டாலின் மீண்டும் தொடங்கியுள்ளார். இதுவரை, 49 நாள்களில் 112 தொகுதி நிர்வாகிகளை சந்தித்துப் பேசியுள்ளார். இந்நிலையில், இன்று(டிச.19) அரக்கோணம், சோளிங்கர், கலசப்பாக்கம் தொகுதி நிர்வாகிகளுடன் ‘One to One’ ஆலோசனை நடத்தினார். அப்போது தேர்தல் பணி, மக்களின் மனநிலை, எதிர்பார்ப்பு என பல்வேறு விவகாரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

error: Content is protected !!