News March 19, 2024
உரிமம் பெறப்பட்ட 516 துப்பாக்கிகள் ஒப்படைப்பு

மக்களவைத் தோ்தலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உரிமம் பெறப்பட்ட 516 துப்பாக்கிகள் காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மக்களவைத் தோ்தலையொட்டி உரிமம் பெற்று, துப்பாக்கி வைத்துள்ளோா் அவரவா் எல்லைக்குள்பட்ட காவல் நிலையத்தில் அவற்றை ஒப்படைக்க வேண்டும் என்பது தோ்தல் ஆணையத்தின் நிலையான உத்தரவு என கூறினார்கள்.
Similar News
News October 24, 2025
புதுக்கோட்டை: மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஆசியா அருணா தெரிவித்ததில், வரும் அக்டோபர் 31 மற்றும் நவம்பர் 14 ஆம் தேதிகளில் நடைபெறும் காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடத்தப்பட உள்ளது. மாணவர்கள் தங்கள் பள்ளி, கல்லூரி வழியாக போட்டியில் பங்கேற்கலாம் எனவும், வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.
News October 24, 2025
புதுக்கோட்டை: தேர்வு இல்லாமல் அரசு வேலை

புதுகை மாவட்டத்தில் 83 ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்; தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
6. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!
News October 24, 2025
புதுகை: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு…

நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <


