News February 9, 2026
உயிரை காப்பாற்றிய காவலருக்கு எஸ்பி பாராட்டு

நேற்று சிவகங்கை பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை பாம்பு கடித்தது. இதனையடுத்து ஆம்புலன்ஸ் வர காலதாமதம் ஏற்பட்டதால், உடனடியாக தனது இருசக்கர வாகனத்தில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் ராஜ கண்ணன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிறுமியின் உயிரை காப்பாற்றினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதனையடுத்து மாவட்ட எஸ்பி ராஜாராம் அவரை நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
Similar News
News February 12, 2026
தஞ்சை: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <
News February 12, 2026
தஞ்சை: டிகிரி போதும் – அரசு வேலை ரெடி

இந்தியக் கடற்படையில் 260 (SSC) அதிகாரி பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 260
3. சம்பளம்: ரூ1,25,000
4. கல்வித் தகுதி: B.Sc, B.Com, B.E/B.Tech, MCA, MBA
5. கடைசி தேதி: 24.02.2026
6. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News February 12, 2026
தஞ்சாவூர்: வங்கி கணக்கில் அடிக்கடி Fine விழுகுதா?

தஞ்சாவூர் மக்களே, உங்க வங்கியில் Minimum Balance இல்லைன்னு ரூ. 100,200 பணம் பிடிக்கீறார்களா? இதில் இருந்து தப்பிக்க வழி இருக்கு. <


