News June 14, 2024
உதவித்தொகை வழங்க வேண்டி எம்எல்ஏ அறிக்கை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு வழங்கும் மாத உதவித் தொகை வேண்டி விண்ணப்பம் செய்தவர்களில் 5000 பேர் தகுதியுள்ள பயனாளிகள் என அவர்களுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது .ஆனாலும் ஒராண்டிற்கு மேலாகியும் விதவை, கணவனால் கைவிடப்பட்டோர் ,முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு உதவித்தொகை வழங்கவில்லை. எனவே விரைந்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்எல்ஏ ரவி அறிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News August 27, 2025
ராணிப்பேட்டை: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

தமிழ்நாடு இணையம் சார்ந்த தற்சார்புத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் (Gig Workers Welfare Board) பதிவு செய்துள்ள 2,000 உறுப்பினர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதை பெற <
News August 27, 2025
ராணிப்பேட்டை: மறக்காம.. இத பண்ணுங்க

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி ராணிப்பேட்டை சோளிங்கரில் உள்ள கமல விநாயகர் கோயிலில் இன்று காலை 10.30 மணி முதல் 12 மணிக்குள், மாலை 5 மணி முதல் 6 மணிக்குள் பூஜை செய்தால் துன்பங்கள், தடைகள் நீங்கி நன்மைகள் அதிகரிக்கும் என்பது ஐதீகம். ( விநாயகர் அருள் பெற SHARE பண்ணுங்க)
News August 27, 2025
விநாயகருக்கு 1008 கொழுக்கட்டையால் அர்ச்சனை

ராணிப்பேட்டை, ரத்தினகிரி பகுதியில் அமைந்துள்ள ரத்தினகிரி பால முருகன் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகருக்கு 1008 கொழுக்கட்டையால் அர்ச்சனை வழிபாடு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளி கவச அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து 1008 கொழுக்கட்டைகளால் அர்ச்சனை செய்யப்பட்டது.