News April 29, 2024
உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம்

தமிழகத்தின் முக்கிய சரணாலயங்களில் ஒன்றான உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம், 1998 இல் உருவாக்கப்பட்டது. முத்துப்பேட்டை அருகே 45 சகிமீ பரப்பளவில் அமைந்துள்ளது இச்சரணாலயம். பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் அதிக எண்ணிக்கையில் இங்கு காணப்படும் ஊதா கானான் கோழி மற்றும் நத்தை குத்தி நாரைகள் முதலியன இச்சரணாலயத்தின் குறிப்பிடத்தக்க அம்சம் ஆகும்.
Similar News
News February 18, 2026
திருவாரூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில், நேற்று (பிப்.17) இரவு 10 மணி முதல், இன்று (பிப்.18) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!