News January 24, 2025
உதகை முதல் கொள்ளேகால் கர்நாடகா பேருந்து சேவை

உதகை பகுதியில் இருந்து கர்நாடக மாநிலத்தில் உள்ள கொல்லேகல் பகுதிக்குமீண்டும் கர்நாடக மாநில பேருந்து. இன்று முதல் துவங்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த இந்த பேருந்து மீண்டும் பயணிகள் வசதிக்காக ஆரம்பிக்கப்படுகிறது. இதனால் சாம்ராஜ்நகர் செல்வதற்கு ஒரே பேருந்தில் செல்லலாம். அங்கிருந்து சத்தியமங்கலம் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 1, 2026
நீலகிரி நாளை இங்கெல்லாம் மின்தடை!

ஒரசோலை, வெஸ்ட்புரூக், பாக்கியாநகர், கக்குச்சி, திருச்சிக்கடி, அஜ்ஜூர், கட்டபெட்டு, நடுஹட்டி. இடுஹட்டி, தும்மனட்டி, கெந்தொரை, கூக்கல், கூக்கல்தொரை, தொரையட்டி, கடநாடு, தூனேரி, கொதுமுடி, எப்பநாடு, சின்னகுன்னூர், அணிக்கொரை, டி.மணியட்டி, பில்லிக்கொம்பை, பையங்கி, கலிங்கனட்டி, மசக்கல் ஆகிய பகுதிகளில் நாளை(பிப்.02)காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 1, 2026
நீலகிரி: சோலார் பம்புசெட் வேண்டுமா?

தமிழக அரசு விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சூரிய ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. 70 சதவீதத்தில், 40 % மாநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகிறது. இதற்கு <
News February 1, 2026
மஞ்சூரில் சம்பவம் செய்த கரடி!

உதகை மஞ்சூர் பஜார் பகுதியில் நேற்று அதிகாலை உலவி வந்த கரடி, அங்குள்ள அங்கன் வாடி மையத்தின் முன் பக்க கதவை உடைத்து, உள்ளே நுழைந்தது. பின் உள்ளேயிருந்த டிவி,ஃபேன் போன்ற பொருட்களை சேதப்படுத்தி, மற்றொரு கதவையும் உடைத்து கொண்டு சென்றது. எனவே இப்பகுதி பொதுமக்கள் கரடியை கூண்டு வைத்து பிடிக்குமாறு வனத்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


