News August 2, 2024

உதகை: சவுக்கு சங்கருக்கு எதிராக இடையீட்டு மனு

image

உதகை குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் ஆய்வாளர் அல்லிராணி தரப்பு வழக்கறிஞர் சவுக்கு சங்கருக்கு எதிராக இடையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று (ஆகஸ்டு 2) விசாரணைக்கு எடுத்து கொள்வதாக கூறி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வழக்கை ஒத்தி வைத்தார்.

Similar News

News December 14, 2025

நீலகிரி: NO EXAM ரயில்வே வேலை! அரிய வாய்ப்பு

image

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 1785 அப்ரண்டீஸ் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த வேலைக்கு 10th தேர்ச்சி தகுதி, சம்பளம் தோராயமாக ரூ.15,000 வழக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க இந்த லிங்கை<> க்ளிக் <<>>செய்யவும். வேலைவாய்ப்பு வேண்டி காத்திருக்கும் யாருக்காவது இது நிச்சயம் உதவும் இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

சமூகநீதிக்காக பாடுபட்டவர்கள் பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்

image

நீலகிரி மாவட்டத்தில் சமூக நீதிக்காக பாடுபட்டு, பொதுமக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தமிழக அரசின் பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரூ அவர்கள் கூறியுள்ளார். விண்ணப்பங்களை சிறுபான்மையினர் அலுவலகத்தில் பெற்று இம்மாத 18ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

error: Content is protected !!