News April 18, 2024
உதகை கல்லூரியில் பட்டமளிப்பு விழா

நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக் கல்லூரியில் 2021-22ஆம் கல்வியாண்டில் தேர்ச்சி பெற்ற 18 பாடப் பிரிவுகளை சார்ந்த 773 இளங்கலை, 178 முதுகலை மாணவர்கள் என 951 பேருக்கு பட்டம் வழங்கும் நிகழ்வு கல்லூரி அரங்கில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ராமலக்ஷ்மி தலைமை தாங்கினார். பேராசிரியர் சனல் வரவேற்றார். நிகழ்வில் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், பெற்றோர் என பலர் கலந்துகொண்டனர்.
Similar News
News November 10, 2025
நீலகிரி: B.E, B.Tech, B.Sc படித்தால் ரூ.1 லட்சம் சம்பளம்!

நீலகிரி மக்களே, மத்திய அரசின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனம் 340 Probationary Engineer (PE) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. B.E/B.Tech/B.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News November 10, 2025
நீலகிரி: இலவச பயிற்சியுடன் ஏர்போர்ட்டில் வேலை!

நீலகிரி மக்களே, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம், விமான நிலையங்களில் பல்வேறு பிரிவுகளில் வேலை செய்ய இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு 12-ம் வகுப்பு படித்தால் போதுமானது. பயிற்சி முடிவில் சான்றிதழும், ரூ.20,000 முதல் ரூ.70,000 வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து தரப்படும். ஆர்வமுள்ளவர்கள் <
News November 10, 2025
நீலகிரி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

நீலகிரி மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <


