News June 5, 2024
உதகையில் 7 லட்சம் சுற்றுலா பயணிகள் படகு சவாரி

உதகையில் அரசு தாவரவியல் பூங்காவுக்கு அடுத்து அதிக சுற்றுலா பயணிகளை கவரும் இடமாக படகு இல்லம் விளங்குகிறது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் இயக்கும் மோட்டார் படகுகள், அலங்கார பெடல் படகுகள் மற்று துடுப்பு படகுகளில் சுற்றுலா பயணிகள் சவாரி செய்து மகிழ்கின்றனர். அதன்படி கடந்த ஏப்ரல், மே மாதங்களில் 7 லட்சத்து 5 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர் என்று படகு இல்லம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News April 10, 2026
பந்தலூர் அருகே தட்டி தூக்கிய தேர்தல் பறக்கும் படை!

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பந்தலூர் அருகே சோலாடி சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது கேரளாவிலிருந்து வந்த காரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.88,500-ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இப்பணம் கூடலூர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. வாக்காளர்களுக்குப் பணம் விநியோகிப்பதைத் தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
News April 9, 2026
நீலகிரி: 9445030725 இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

நீலகிரி மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. ஷேர்!