News August 25, 2024
உதகையில் மிசோரம் அதிகாரிகள் ஆய்வு

உதகை, மார்க்கெட்டில் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க காய்கறி ஏல விற்பனை மையம் உள்ளது. அங்கு மிசோரம் மாநில தோட்டக்கலை துறை சிறப்பு செயலர் ராம்தின்லைனி தலைமையில் தோட்டகலை மற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகள், காய்கறி ஏல விற்பனையை நேற்று (24-தேதி) பார்வையிட்டனர். நீலகிரி கூட்டுறவு இணை பதிவாளர் தயாளன், துணை பதிவாளர் முத்துகுமார் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Similar News
News November 5, 2025
நீலகிரி: கடன் தொல்லை நீங்க! இத பண்ணுங்க

நீலகிரி மக்களே, ஐப்பசி பெளர்ணமி என்பது சிவ பெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும் புனிதமான நாளாகும். இந்நாளில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று இன்று வனங்கினால் சிறப்பு உண்டாகும். மேலும், கோயிலில் அன்னாபிஷேக தரிசனத்தை கண்டால் கடன் தீரும், வறுமை நீங்கும், பாவங்கள் தீரும், செல்வ வளம் சேரும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். (SHARE பண்ணுங்க)
News November 5, 2025
நீலகிரி கலெக்டர் முக்கிய அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு பெற விரும்பும் கடன் பெறாத விவசாயிகள், தங்கள் அருகில் உள்ள வங்கியில் அங்கீகரிக்கப்பட்ட முகவர் மூலம் தொடர்பு கொள்ளலாம் அல்லது தனிப்பட்ட முறையில் தேசிய பயிர் காப்பீடு வலைதளமான www.pmfby.gov.in என்ற பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.
News November 5, 2025
காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு கலெக்டர் அழைப்பு

நீலகிரி மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு
பெற விரும்பும் கடன் பெறாத விவசாயிகள், தங்கள் அருகில் உள்ள வங்கியில் அங்கீகரிக்கப்பட்ட முகவர் மூலம் தொடர்பு கொள்ளலாம் அல்லது தனிப்பட்ட முறையில் தேசிய பயிர் காப்பீடு வலைதளமான www.pmfby.gov.in என்ற பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் லட்சுமி பவ்யா தன்னிரு தெரிவித்துள்ளார்.


