News March 23, 2024
உதகையில் மண்டல பாஜக கூட்டம்

உதகை அருகே தும்மனட்டியில் உதகை கிழக்கு மண்டல் மையக்குழு கூட்டம் நேற்று (மார்ச் 22) நடைபெற்றது. மண்டலத் தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ராமன், மாவட்ட துணை தலைவர் பாபு, மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரன், மாவட்ட தமிழ் இலக்கியப் பிரிவுத் தலைவர் ராஜூ, மண்டலப் பொதுச்செயலாளர் பெள்ளி ராஜ் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.
Similar News
News August 10, 2025
நீலகிரி: டிகிரி போதும் APPLY NOW!

நீலகிரி மக்களே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 & 2A பிரிவில் காலியாக உள்ள 645 உதவியாளர், வனவர், கீழ்நிலைப் பிரிவு எழுத்தர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி போதும், சம்பளம் ரூ.22,800 முதல் ரூ.1,19,500 வரை. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 13.08.2025 தேதிக்குள் <
News August 10, 2025
நீலகிரி: நாளை மின் தடை அறிவிப்பு!

நீலகிரி, மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, அதிகரட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட அதிகரட்டி, பாலகொலா, தேவர்சோலை, காத்தாடிமட்டம், நுந்தளா, தாம்பட்டி, மணியட்டி, நான்சச், ஆருகுச்சி, உலிக்கல், மேலூர், மஞ்சக்கொம்பை, கிளிஞ்சடா, பாரதிநகர், தூதூர்மட்டம், கிளன்டேல், கொலக்கொம்பை, பென்காம் பகுதிகளில், 11ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை என நீலகிரி மாவட்ட மின்வாரியம் அறிவித்துள்ளது.
News August 9, 2025
நீலகிரி: தீராத நோயை தீர்க்கும் கோத்தகிரி கோயில்!

நீலகிரி, கோத்தகிரி அருகே பிரசித்தி பெற்ற வெற்றிவேல் முருகன் கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக வெற்றிவேல் முருகன் இடது பாகத்தில் மயில் பீலியுடன் அபூர்வமாக வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் தீராத நோய், குடும்ப பிரச்சனை, நீதிமன்ற வழக்கு போன்ற பிரச்சனைகள் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இதை குடும்ப பிரச்சனையில் உள்ள உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.