News December 25, 2025
உதகையின் வரலாற்று சிறப்புமிக்க ‘ஆதாம் ஏவாள்’ நீரூற்று

உதகை நகரில் 1886-ஆம் ஆண்டு அப்போதைய ஆளுநரின் நினைவாக புகழ்பெற்ற ‘ஆதாம் ஏவாள்’ நீரூற்று கட்டப்பட்டது. பைபிள் கதைகளின்படி கடவுள் படைத்த முதல் மனிதர்களான ஆதாம் மற்றும் ஏவாளை குறிக்கும் வகையில் இந்த வரலாற்று சின்னம் அமைக்கப்பட்டது. பழமை மாறாமல் பராமரிக்கப்படும் இந்த நீரூற்று, தற்போது இரவில் வண்ண மின்னொளியில் ஜொலிப்பதை கண்டு சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஆர்வத்துடன் ரசித்து செல்கின்றனர்.
Similar News
News December 29, 2025
குன்னூர் அருகே விபத்து

நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலை குன்னூரில் இருந்து ஐந்தாவது கொண்டை ஊசி வளைவில் சுற்றுலா வாகனம் ஒன்று கொண்டை ஊசி வளைவில் திருப்பும்போது வலது புறமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து வந்த நெடுஞ்சாலை ரோந்து வாகன காவல் துறையினர் காயமடைந்தோரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் விபத்து காரணமாக சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் ஏற்பட்டது.
News December 29, 2025
நீலகிரி: இரவு ரோந்து பணி விபரம்

நீலகிரி மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.