News July 6, 2025
உணவில் கலப்படமா? இதை பண்ணுங்க!

ராமநாதபுரம் மக்களே உணவுபாதுகாப்பு துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், உணவகங்களில் சாப்பிடும் உணவுகள் தரமானதாக இல்லாமல், செயற்கை கலர் சேர்க்க பட்டிருந்தாலோ அல்லது தரமானதாக இல்லாமல் இருந்தாலோ (TN FOOD SAFETY CONSUMER) என்ற இந்த ஆப்பை இந்த <
Similar News
News July 6, 2025
ராமநாதபுரத்தில் இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

தமிழக இணையம் சார்ந்த தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற 2,000 உறுப்பினர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு இங்கே <
News July 6, 2025
ராமேஸ்வரத்தில் ரயில் பெட்டிகளில் தங்கும் அறைகள்

ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளை தங்கும் அறைகளாக மாற்றி பயணிகளின் பயன்பாட்டிற்கு விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரயில் போக்குவரத்திற்கு பயன்படாத ஐந்து ரயில் பெட்டிகள் பயன்படுத்த உள்ளனர். இதனை 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் அடிப்படியில் விடப்பட உள்ளது. www.ireps.gov.in இணையதளம் வாயிலாக ஜூலை 15-ம் தேதிக்கான விண்ணப்பிக்க என ரயில் நிர்வாகம் கூறியுள்ளது.
News July 6, 2025
ராமநாதபுரம் சர்ச்சை பேச்சு குறித்து அன்வர் ராஜாவின் விளக்கம்

முன்னாள் எம்.பி. அன்வர் ராஜாவின் பேச்சு தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு அவரது தரப்பு விளக்கம் அளித்துள்ளது. தனியார் நாளிதழ் செய்தியாளரின் கேள்விக்கு, “பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததால் சிறுபான்மையினர் வாக்குகள் பெருமளவு கிடைக்காது, ஆனால் மாற்று சமூகத்தின் வாக்குகள் பெரும்பான்மையாக கிடைக்கும்” எனக் கூறியதாகவும், இதை தவறாக சித்தரித்து செய்தி வெளியிடப்பட்டதாகவும் அன்வர் ராஜா தரப்பு தெரிவித்துள்ளது.