News September 13, 2024

உடையார்பாளையத்தில் கலெக்டர் ஆய்வு

image

தமிழ்நாடு முதலமைச்சரால் உங்களை தேடி, உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் மூலம் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி மற்றும் 19 ஆம் தேதியில் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

Similar News

News October 21, 2025

அரியலூர்: ரோந்து பணி செல்லும் காவலர் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில், தினந்தோறும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், இன்று அரியலூர் பகுதியில் ரோந்து பணி செல்லக்கூடிய காவலர் பெயர் விவரம் மற்றும் தொடர்பு எண் கொடுக்கப்பட்டுள்ளது. அவசர காலத்திற்கு இவர்களை அழைக்கலாம் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

News October 20, 2025

அரியலூர்: மத்திய அரசு நிறுவனத்தில்..சூப்பர் வேலை!

image

பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் 1101 பயிற்சி காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வயது: 18 வயது பூர்த்தி
2. சம்பளம்: ரூ.10,000 – ரூ15,000
3. கல்வித் தகுதி: பட்டப்படிப்பு மற்றும் ITI
4. கடைசி தேதி: 21.10.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE .
6. இத்தகவலை மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News October 20, 2025

அரியலூர்: ரூ.1 லட்சம் சம்பளத்தில் பேங்க் வேலை!

image

BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள ’50’ மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் நிதி சார்ந்த டிப்ளமோ / முதுகலை பட்டம் பெற்ற 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>bankofbaroda.bank.in<<>> எனும் இணையதளத்தில் வரும் அக்.30க்குள் விண்ணப்பிக்க வேண்டும். SHARE IT.

error: Content is protected !!