News February 25, 2025

உடுமலை அருகே விபத்து

image

உடுமலைப்பேட்டை புறவழிச்சாலையில் நின்ற லாரியின் பின்னால் கேரளா மாநிலம் மலப்புரத்தில் இருந்து பழனிக்குச் சென்ற கார் மோதி விபத்துக்குள்ளானது. காரை ஓட்டி வந்தவரும், அவரது இரண்டு வயது ஆண் குழந்தையும் உயிரிழந்தனர்.காருக்குள் சிக்கியிருந்த பெண்ணையும், குழந்தையும் மீட்ட போலீசார், அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

Similar News

News August 9, 2025

திருப்பூர்: இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை

image

திருப்பூர் மக்களே, IOCL இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக 475 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ITI, Diploma, Degree படித்திருந்தால் போதுமானது. பணிக்கேற்ப நல்ல சம்பளம் வழங்கப்படும். தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் <>இந்த லிங்கை க்ளிக்<<>> செய்து, வரும் அக்டோபர் 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு தேர்வு கிடையாது. இதை வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News August 9, 2025

திருப்பூரில் இலவச Sewing Machine ஆப்ரேட்டர் பயிற்சி!

image

திருப்பூரில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Sewing Machine Operator-PwD, LD பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் Sewing Machine செயல்பாடு உள்ளிட்ட அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்படும். இதற்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க <>இந்த லிங்கை க்ளிக்<<>> செய்யவும். மேலும் விபரங்களுக்கு 9791769111 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News August 8, 2025

திருப்பூர்: தீராத நோய் தீர இங்க போங்க!

image

திருப்பூர், பல்லடம் அருகே சேமலைக்கவுண்டம்பாளையத்தில், பழமைவாய்ந்த வலுப்பூர் அம்மன் கோயில் உள்ளது. இங்கு சர்வ நோய்களை தீர்க்கும் சக்திவாய்ந்த பத்ரகாளியம்மன் குடிகொண்டிருக்கிறாள். மன்னர் விக்ரமாத்த சோழனின் மகளுக்கு ஏற்பட்ட வலிப்பு நோய், அம்மனை வணங்கியதால் குணமானது. இதனால் வலுப்பூர் அம்மன் என்று அழைக்கப்படுகிறாள். நோய் பாதிப்பு உள்ளவர்கள், அம்மனை சென்று வழிபட்டு வந்தால், நிச்சயம் நோய் குணமாகுமாம்.

error: Content is protected !!