News March 27, 2024
உடுமலையில் நீட் தேர்வு பயிற்சி மையம் அமைப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் வட்டாரங்களுக்கு உட்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு திருப்பூர் சாலையில் உள்ள ஆர் கே ஆர் குரு வித்யா மேல்நிலைப்பள்ளி நீட் தேர்வு பயிற்சி மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், காலை 9 மணி முதல் மாலை 4:30 மணி வரை அந்தந்த பாடங்களில் சிறப்பான ஆசிரியர்கள் வாயிலாக பயிற்சி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 15, 2026
திருப்பூர்: கட்டாயம் உங்கள் போனில் இருக்க வேண்டிய எண்கள்!

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.
News February 15, 2026
திருப்பூர் அருகே திமுகவில் கூண்டோடு ஐக்கியம்!

திருப்பூர் மடத்துக்குளம் வட்டம் கணியூர் பேரூராட்சி பகுதியில் உள்ள கலைஞர் கடலில் மடத்துக்குளம் மேற்கு , மடத்துக்குளம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட மாற்று கட்சியை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர்கள் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வர சாமி முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர் . இந்த நிகழ்வில் மடத்துக்குளம் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
News February 14, 2026
திருப்பூர் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

திருப்பூர் மாநகரில் இன்று (பிப்.14) இரவு 11:00 மணி முதல் காலை 6:00 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட ரோந்து அதிகாரிகளை தொடர்புகொள்ள ஏதுவாக பகுதிவாரியான எண்கள் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளுமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.


