News October 18, 2024

உடுமலையில் கும்பாபிஷேக விழா

image

திருப்பூர் மாவட்டம் உடுமலை அமணலிங்க நாடார் வீதியில் விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலை புனரமைப்பு செய்து கும்பாபிஷேக விழா நடத்துவது என பொதுமக்கள் தரப்பில் முடிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சில மாதங்களாக வர்ணம் பூசி சொல்லிட்டு பணிகள் நடைபெற்ற பணிகள் நிறைவு பெற்ற நிலையில், வரும் 21ஆம் தேதி திங்கட்கிழமை கும்பாபிஷேக விழா நடைபெறுகின்றது என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 10, 2025

திருப்பூர்: புலனாய்வு துறையில் வேலை! APPLY NOW

image

மத்திய அரசு புலனாய்வுத்துறையில் உள்ள வேலைவாய்ப்பிற்கான மீண்டும் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. உதவி மத்திய புலனாய்வு அதிகாரி பதவியில் 258 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு கல்வித்தகுதி BE, ME போதும். ஊதியம் ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும். இதற்கான அறிவிப்பை<> click <<>>செய்து பார்க்கவும். விண்ணப்பிக்க நவ.16-ம் தேதி கடைசி ஆகும். (BE முடித்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News November 10, 2025

திருப்பூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

image

திருப்பூர் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1)இங்கு <>கிளிக் செய்து <<>>பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும்.
2) Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க

News November 10, 2025

திருப்பூர்: 12th, டிப்ளமோ, டிகிரி போதும்! லட்சத்தில் சம்பளம்

image

ஹோமியோபதி ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சிலில் உள்ள குரூப் ஏ, பி (ம) சி பிரிவில் உள்ள பணி வாய்ப்புகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 12, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணியிடங்களுக்கு ரூ.19,900 முதல் 1,77 லட்சம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://eapplynow.com/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்க நவ.26-ம் தேதி கடைசி ஆகும்

error: Content is protected !!