News September 14, 2024
உடுமலையில் அறுவடை திருவிழா

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அந்தியூர் கிராமத்தில் கம்பு செயல் விளக்கத்துடன் அறுவடை விழா இன்று நடைபெற்றது பாதுகாப்பு திட்ட மாவட்ட ஆலோசகர் அரசப்பன் கொண்டார். அப்போது சோளம் கம்பு ராகி திணை வரகு குதிரைவாலி போன்ற ஊட்டச்சத்து மிக்க தானியங்களை அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான விதை உற்பத்தி மற்றும் மானியம் நுண்ணூட்டசத்து உயிர் உரங்கள் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.
Similar News
News December 22, 2025
இறந்தவர்கள் பட்டியலில் வழக்கறிஞர் பெயர்

மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் அன்பு. இவர் பாரதிய ஜனதா கட்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட மத்திய ஒன்றிய தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த சிறப்பு வாக்காளர் திருத்தம் செய்யப்பட்ட பட்டியலில் இவரது பெயர் இடம் பெறாமல் இறந்தவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.