News January 11, 2025

உடனே வாட்ஸ் அப் பண்ணுங்க

image

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வாரம்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம் இடைத்தேர்தலால் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் மக்களின் கோரிக்கைகளை 1077, 0424-2260211 என்ற எண்ணுக்கு அழைக்கவும். மேலும், 97917-88852 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் பண்ணுங்க.

Similar News

News February 14, 2026

ஈரோடு: உங்களுக்கு ரூ.5,000 வரலையா..? CLICK

image

ஈரோடு மக்களே..அனைத்து மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கிலும் நேற்று காலை ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை நேற்று (பிப்.13) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உங்களுக்கு இந்தப் பணம் இன்னும் வரவில்லை அல்லது மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக எந்த வித பிரச்னைகள் குறித்தும் இங்கே <>கிளிக் <<>>செய்து புகார் அளிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். SHARE பண்ணுங்க.

News February 14, 2026

அறிவித்தார் ஈரோடு கலெக்டர்!

image

ஈரோடு மாவட்டத்தின் 10 தாலுகா அலுவலகங்களில் இன்று (பிப்.14) ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இதில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி திருத்தம், மொபைல் எண் பதிவு மற்றும் புதிய கார்டு விண்ணப்பம் போன்ற சேவைகளைப் பெறலாம். பொதுமக்கள் தங்கள் பகுதி நியாயவிலை கடை முகாமில் கலந்துகொண்டு ரேஷன் தொடர்பான புகார்கள் மற்றும் குறைகளை நிவர்த்தி செய்துகொள்ள கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். SHAREIT

News February 14, 2026

சென்னிமலை அருகே மது பாட்டில் பதுக்கிய முதியவர் கைது

image

சென்னிமலை போலீஸ் எஸ்ஐ சரவணன் நேற்று காலை 10 மணியளவில் நல்லபாழி பகுதியில் சோதனையில் ஈடுபட்டார். அப்போது, வடக்கு ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த பழனிச்சாமி (61) என்பவர், அரசு மதுபானத்தை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக 20 எக்ஸ்பிரஸ் பிராந்தி பாட்டில்களை வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!