News May 24, 2024
உச்சி மாகாளியம்மன் கோவில் கொடை விழா

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள அல்லிக்குளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற உச்சி மாகாளியம்மன் கோவில் கொடை விழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜை ஆகியவைகள் நடந்தது. இந்த நிகழ்வை முன்னிட்டு பக்தர்கள் முளைப்பாரி எடுத்து ஊர் வலமாக வந்தனர்.
Similar News
News March 5, 2026
சட்டவிரோத மது விற்பனை செய்த பெண் கைது

தூத்துக்குடி மாவட்டம் செய்திங்கநல்லூர் அருகே கருங்குளம் பகுதியை சேர்ந்த சுந்தரம் என்ற பெண் அப்போகுதியில் சட்டவிரோதமாக அரசு அனுமதியின்றி மது விற்பனை செய்து கொண்டிருந்தாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்த 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 4, 2026
தூத்துக்குடி: CM CELL மூலம் ரூ.5000 பெறலாம் – APPLY..!

தூத்துக்குடி மக்களே, உங்களுக்கு ? மகளிர் உரிமை தொகை ரூ.5000 வரலையா? CM CELLல் புகார் அளிக்க தமிழக அரசு வழிவகை செய்துள்ளது. <