News January 1, 2026

உச்சநிலையில் தொடர்ந்து நீடிக்கும் முட்டை விலை

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 6.40- ஆக நீடித்து வருகிறது. இந்த நிலையில் நாமக்கல்லில் இன்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை எவ்வித மாற்றமும் இன்றி ரூ. 6.40- ஆக நீடிக்கின்றது. முட்டையின் தேவை அதிகரிப்பால் விலை, உச்ச நிலையில் தொடர்ந்து நீடிக்கின்றது.

Similar News

News January 4, 2026

சேந்தமங்கலத்தில் கூண்டோடு விலகிய நிர்வாகிகள்!

image

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே அதிமுகவின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்குச் சேந்தமங்கலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி.சந்திரசேகர் தலைமை தாங்கிச் சிறப்பித்தார். இந்த நிகழ்வின் போது, திமுக உள்ளிட்ட பல்வேறு மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகிய சுமார் 30-க்கும் மேற்பட்டோர் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். அவர்களை சந்திரசேகர் சால்வை அணிவித்து வரவேற்றார்

News January 4, 2026

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம் நியாய விலைக்கடைகள் வாயிலாக 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு சென்று அத்தியாவசியப் பொருட்கள் 04.01.2026 மற்றும் 05.01.2026 ஆகிய நாட்களில் விநியோகம் செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தினை முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!