News March 16, 2026

உங்க சாப்பாட்டுல எவ்வளவு உப்பு இருக்கு?

image

உணவில் உப்பு சேர்த்துக் கொள்ளும் பழக்கம் மனிதர்களுக்கு, 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிவிட்டதாம். ஆனால், 30 ஆண்டுகளுக்கு முன்புவரை உணவில் அளவாக உப்பு சேர்த்த இந்தியர்கள், தற்போது அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதாக ICMR ஆய்வு கூறுகிறது. உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைப்படி, – தினசரி ஒருவருக்கு அதிகபட்சம் 5 கிராம் உப்பு போதுமானது. அதற்குமேல் ஆபத்தாம். நீங்க எவ்வளவு உப்பு சேர்க்கிறீங்க?

Similar News

News April 9, 2026

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல்.8) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News April 9, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஏப்ரல் 9) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

error: Content is protected !!