News December 4, 2025

உங்க ஊரில் வேலை வேணுமா? Way2News-ல் பாருங்கள்!

image

Way2News ஆப், புதிதாக உள்ளூர் வேலைவாய்ப்புகள் பிரிவை அறிமுகம் செய்துள்ளது. இதில் உங்கள் ஊரில் உள்ள தொழிற்சாலை, அலுவலக, திறன்சார்ந்த மற்றும் டெலிவரி பாய் உள்பட அனைத்து வகை வேலைவாய்ப்புகளையும் தெரிந்துகொள்ளலாம். தகவல்கள் முழுவதும் சரிபார்க்கப்பட்டு உறுதி செய்யப்பட்டே வழங்கப்படுகின்றன. உங்களுக்கு அருகில் உள்ள வேலைவாய்ப்புகளை அறிய Way2News app-ல் உள்ள Jobs பிரிவில் பார்த்து பயனடையுங்கள்.

Similar News

News December 6, 2025

கடவூரில் வசமாக சிக்கிய முதியவர்!

image

கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா சீத்தப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி மகன் செல்லதுரை (60). இவர் சீத்தப்பட்டி கடைவீதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்று சிந்தாமணிப்பட்டி போலீசார் லாட்டரி சீட்டு விற்ற செல்லத்துரை மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்தனர்.

News December 6, 2025

பிரபல நடிகர் காலமானார்

image

பிரபல நடிகர் கேரி-ஹிரோயுகி டகாவா(75) காலமானார். ஜப்பானில் பிறந்த இவர் ஹாலிவுட், ஜப்பானிய மொழிகளில் வெளிவந்த பல வெற்றி படங்களில் சண்டை காட்சிகளில் அசத்தியவர். நமக்கெல்லாம் ஒரு ஹீரோவாக ஜாக்கிசான் எப்படியோ, அப்படி வில்லனாக வந்து இந்திய ரசிகர்களின் மனங்களை வென்றவர். Mortal Kombat, Mortal Kombat 11 உள்ளிட்ட ஏராளமான படங்களில் புகழ் பெற்ற டகாவாவின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP

News December 6, 2025

இந்தியா மிக முக்கிய கூட்டாளி: USA

image

USA வெளியிட்டுள்ள புதிய தேசிய பாதுகாப்பு கொள்கையில், இந்தியாவை ‘முக்கிய கூட்டாளி’ நாடாக அறிவித்துள்ளது. பொருளாதாரம், தொழில்நுட்பம், வணிகம் ஆகியவற்றில் இந்தியா முக்கிய சக்தியாக உள்ளது. அத்துடன் இந்தோ-பசுபிக்கில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பதால் IND-USA இணைந்து செயல்படுவது இன்றியமையாதது என கூறப்பட்டுள்ளது. மேலும், புடினின் இந்திய பயணத்திற்கு பிறகு USA இவ்வாறு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!