News March 28, 2026

உங்கள் மீது நான் புகார் அளிக்கவா விஜய்? சீமான்

image

தவெகவினர் தன் குடும்பத்தையும், நடிகர்கள் SK & அஜித்தையும் இழிவாக பேசுவதாக சீமான் கூறியுள்ளார். இதை எதிர்த்து ’கண்ணியமாக இருங்கள்’ என விஜய் அறிக்கை விட்டிருந்தால், பொன்ராஜுக்கு எதிராக புகாரளிக்க அவருக்கும் தகுதி இருந்திருக்கும் எனவும் பேசியுள்ளார். மேலும், ரசிகர்கள் இப்படி பேசும்போது விஜய் எங்கே இருந்தார் எனவும் இதைவைத்து விஜய் மீது தான் புகாரளிக்கட்டுமா என்றும் கேட்டுள்ளார். <<-se>>#TNElection2026<<>>

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!