News August 28, 2025
உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆக. 29ம் தேதி வெள்ளிக்கிழமை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவித்துள்ளார். ஆதனக்கோட்டை, அரிமளம், வாார்பட்டு, தேங்காய்த்தின்னிப்பட்டி இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 28, 2025
புதுகை மக்களே.. இலவச சட்ட உதவிகள் வேண்டுமா?

புதுகை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற பல்வேறு வழக்குகளுக்கு வாதாட இலவசமாக வழக்கறிஞர் உதவியை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தகவலுக்கு புதுகை மாவட்ட சட்ட ஆலோசனை மையத்தை (04322-220585) தொடர்பு கொள்ளலாம். இதை மறக்காமல் SHARE செய்யவும்!
News August 28, 2025
புதுக்கோட்டை மக்களே.. இலவச வீட்டு மனை வேண்டுமா?

புதுகை மக்களே… தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் வீடு மற்றும் நிலம் இல்லாதவர்களுக்கு கான்கிரீட் வீடு கட்ட இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை (4322-221663) தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் SHARE பண்ணவும்.