News September 1, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்

தர்மபுரி மாவட்டத்தில் செப்டம்பர் 2ல் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நடைபெறும் இடங்கள் தர்மபுரி-மணிபுரம் சமுதாயக்கூடம் திப்பிரேட்டிஅல்லி, பென்னாகரம்-மகாலட்சுமி திருமண மண்டபம் BDO ஆபிஸ் அருகில், நல்லம்பள்ளி VPRC கட்டிடம் பாலவாடி, கடத்தூர்-சமுதாயக்கூடம் மோட்டங்குறிச்சி, காரிமங்கலம்-முக்குளம்-ஊராட்சி மன்ற அலுவலகம், பாலக்கோடு-சமுதாய கூடம், தொட்டபடக்காடல்லி சாமனூர் நடைபெற உள்ளது.
Similar News
News September 19, 2025
தர்மபுரி: மழைக்காலத்தில் இது இருந்தால் போதும்!

தர்மபுரி மாவட்டத்தில் தினமும் கனமழை பெய்து வருகிறது. மரம் முறிந்து விழுவது, மின்கம்பங்கள் சாய்வது போன்ற இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் சேதங்கள் தொடர்பாக, மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் நீங்கள் புகார் செய்யலாம். அவசர கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 என்ற எண்ணில் பொதுமக்கள் தகவல்கள் தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க!
News September 19, 2025
தர்மபுரி: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

தருமபுரி மாவட்டத்தில், இந்தாண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டுத் தற்காலிகப் பட்டாசுக் கடை வைத்து வியாபாரம் செய்ய விரும்புவோர், அக்.10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் தெரிவித்துள்ளார். வெடிபொருள் சட்டம், 1884 மற்றும் விதிகள், 2008-ன் கீழ் தற்காலிகப் பட்டாசுக் கடைக்கான விண்ணப்பங்களை இந்த <
News September 19, 2025
தருமபுரியில் இலவச கண் பரிசோதனை முகாம்

காரிமங்கலம் வட்டம் கம்பைநல்லூர் அரிமா சங்கம் கோவை சங்கரா கண் மருத்துவமனை மற்றும் தர்மபுரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும் ஏழை எளிய மக்களுக்கான இலவச கண்புரை பரிசோதனை முகாம் நாளை(செ.20) சனிக்கிழமை அன்று கம்பைநல்லூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி நடைபெறுகிறது. பொதுமக்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க