News December 6, 2025

உக்ரைன் போருக்கு மன்னிப்பு கேட்ட புடினின் சீக்ரெட் மகள்

image

உக்ரைன் போரை நிறுத்தச்சொல்லி தந்தையிடம் சிபாரிசு செய்யும்படி புடினின் சீக்ரெட் மகளாக அறியப்படும் லூயிசா ரோசோவாவிடம் செய்தியாளர் ஒருவர் கோரிக்கை வைத்துள்ளார். இதற்கு பதிலளித்த லூசியா, உக்ரைனில் நடக்கும் போருக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும், போருக்கு தான் காரணமில்லை எனவும் போரை நிறுத்தும் அதிகாரம் தனக்கு இல்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.

Similar News

News April 5, 2026

கார்களின் விலை மளமளவென குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

image

ஹோண்டா நிறுவனம் தனது கார்களுக்கு ஏப்ரல் மாத சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. குறைந்தபட்சம் ₹30,000 முதல் அதிகபட்சமாக ₹1 லட்சம் வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எந்தெந்த மாடல் கார்களுக்கு எவ்வளவு விலை குறைந்திருக்கிறது என மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். இடப்பக்கம் ஸ்வைப் செய்து பாருங்க. SHARE IT.

News April 5, 2026

Smoking-ஐ நிறுத்த ட்ரை பண்றீங்களா.. நச்சுனு ‘3’ டிப்ஸ்!

image

சிகரெட் பழக்கத்தை கைவிட முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணி பாருங்க ✱சிகரெட்டுக்கு பதிலாக நிகோடின் சூயிங்கம் சில நாள்களுக்கு யூஸ் பண்ணுங்க ✱டென்ஷனை குறைக்க சிகரெட் பிடிப்பவர் என்றால், யோகா, தியானத்தில் கவனம் செலுத்துங்க ✱சரி ஒன்னே ஒன்னு பிடிப்போம் என மட்டுமே ட்ரை பண்ணிடாதீங்க. அது பழக்கமாயிடும். சிகரெட் பிடிக்கணும்’னு தோணும்போதே, மனச கன்ட்ரோல் பண்ணுங்க.

News April 5, 2026

BREAKING: திமுக கூட்டணியில் இருந்து விலகினார்

image

வேல்முருகன், தனியரசை தொடர்ந்து மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்ரீதர் வாண்டையாரும் திமுக கூட்டணியில் இருந்து விலகியுள்ளார். தஞ்சை மாவட்டத்தில் ஒரு தொகுதியை ஒதுக்க வேண்டும் என திமுக தலைமையிடம் அவர் கேட்டதாக தகவல் வெளியானது. ஆனால், தொகுதி ஒதுக்கப்படாததால், திமுக கூட்டணியிலிருந்து விலகி, EPS-ஐ சந்தித்து அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளார்.

error: Content is protected !!