News February 23, 2025

ஈஷா மகா சிவராத்திரி வெற்றியடைய பிரதமர் வாழ்த்து

image

கோவை ஈஷா யோகா மையத்தினர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை ஈஷா யோக மையத்தில், சத்குருவின் தலைமையில் 26ஆம் தேதி நடைபெற இருக்கும் மஹாசிவராத்திரி விழா மகத்தான வெற்றியடைய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமரின் இந்த வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ள சத்குரு, மஹாசிவராத்திரியின் மகத்துவத்தை அனைவரும் உணர வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

Similar News

News April 6, 2026

கோவை: இனி Gpay, Phonepe தேவையில்லை

image

கோவை மக்களே, Gpay, Phonepe, paytm இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 08045163666, 08045163581, 6366200200 டயல் செய்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து பணம் அனுப்புதல், கேஸ்பில், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த Gpay, Phonepe, paytm தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்!

image

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் இன்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மனு தாக்கல் செய்யலாம். மாலைக்குப் பின் அவகாசம் நிறைவடைவதால் தேர்தல் அலுவலகங்களில் பலத்த பாதுகாப்புடன் வேட்பாளர்கள் குவிந்து வருகின்றனர்.

error: Content is protected !!