News August 16, 2024
ஈரோட்டுக்கு இனி HAPPYதான்

ஈரோடு மக்களின் 60 ஆண்டுகால கனவான ‘அத்திக்கடவு – அவினாசி நீர் செறிவூட்டும் திட்டம்’ நனவாகப் போகிறது. இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை திறந்துவைக்கிறார். பவானி நீரேற்று நிலையப் பகுதியில் இதற்கான நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. 2019இல் இத்திட்டத்திற்கு அப்போதைய முதல்வர் இபிஎஸ் ரூ.1,652 கோடி ஒதுக்கிய நிலையில், இத்திட்டத்திற்கு ரூ.1,916 கோடி செலவிடப்பட்டதாக தற்போது அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 15, 2025
பவானிசாகர்: விபத்து சம்பவ இடத்திலேயே பலி

பவானிசாகர் பகுதியில் உள்ள தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தின் பகுதியில் கூலி தொழிலாளி நாகராஜன். சாலையை கடக்க முற்பட்ட போது பவானிசாகரில் இருந்து புளியம்பட்டி நோக்கி வந்த பிக்கப் வாகனம் மோதியதில், தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே நாகராஜன் உயிரிழந்தார். இது குறித்து பவானிசாகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 15, 2025
ஈரோடு: டிகிரி போதும்.. POST OFFICE-ல் வேலை

இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் காலியாக உள்ள 309 உதவி மேலாளர் மற்றும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதோனும் ஒரு டிகிரி முடித்த, 18 வயது முதல் 35 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு அகவிலைப்படி நல்ல சம்பளம் வழங்கப்படும். இது குறித்து மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க இங்கே<
News November 15, 2025
ஈரோடு: 12th போதும் ரயில்வே வேலை! APPLY NOW

ஈரோடு மக்களே, 12th தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? இதோ சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் கிளார்க் , ரயில் கிளார்க் , எழுத்தர் உள்ளிட்ட பதிவிகளுக்கு 3,058 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு சம்பளம் ரூ.21,700 முதல் வழங்கப்படும். இது குறித்து மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க <


