News April 13, 2026

ஈரோட்டில் 102 டிகிரி வெயில் சதம்!

image

தமிழகத்தில் கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில், கரூர் உள்ளிட்ட 7 நகரங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. அதிகபட்சமாக கரூரில் 103 டிகிரி பதிவானது. வேலூர், ஈரோட்டில் 102 டிகிரியும், தருமபுரி, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய நகரங்களில் தலா 100 டிகிரியும் வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. (மக்களே வெளியே அனவாசியமாக வெளியே செல்வதை தவிர்க்கவும்)

Similar News

News April 20, 2026

ஈரோடு அருகே போதையில் வாலிபரின் மண்டை உடைப்பு

image

ஈரோடு, சிறுவலூர் பகுதியில் விஜய் மயில்சாமி மற்றும் மாரி ஆகியோர் மது அருந்தியபோது திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மாரி, பீர் பாட்டிலால் விஜய் மயில்சாமியின் தலையில் பலமாகத் தாக்கினார். மேலும், கத்தியால் அவரது முதுகு மற்றும் கன்னத்தில் கீறி காயப்படுத்தியுள்ளார். இச்சம்பவம் குறித்து சிறுவலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!