News July 4, 2025
ஈரோட்டில் 100% மானியத்துடன் காய்கறி விதைகள்

ஈரோடு: ஊட்டச்சத்து வேளாண்மை தொகுப்பு திட்டத்தில், புரதச்சத்து நிறைந்த மரத்துவரை, காராமணி, பயறு வகைகளை இல்லம் தோறும் வளர்ப்பதை ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பயறு வகை அடங்கிய விதை தொகுப்பு, காய்கறி விதை மற்றும் பழ செடிகள் தொகுப்பு பயனாளிகளுக்கு, 100 சதவீதம் மானியத்தில் வழங்க திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது. இதற்கு <
Similar News
News July 5, 2025
பழனி முருகன் கோவிலுக்கு நாட்டுச்சர்க்கரை கொள்முதல்

பழனி தண்டாயுதபாணி சாமி கோயிலுக்கு பஞ்சாமிர்தம் உள்ளிட்டபிரசாதங்கள் தயாரிக்க ஈரோடு கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இருந்து நாட்டுச் சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை5) மதியம் நாட்டுச்சர்க்கரை ஏலம் நடைபெறவுள்ளது. எனவே நாட்டுச்சர்க்கரை உற்பத்தி செய்யும் விவசாயிகள் உற்பத்தி செய்த நாட்டுச்சர்க்கரை 11 மணிக்குள் கொண்டு வரவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
News July 4, 2025
ஈரோட்டில் அருமையான வேலை வாய்ப்பு!

ஈரோட்டில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள Sales Person பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 வழங்கபடும். டிகிரி முடித்தவர்கள் இங்கே<
News May 8, 2025
ஈரோடு மக்களுக்கு முக்கிய எண்கள்

▶️ ஈரோடு கலெக்டர்- 0424-2262444. ▶️காவல்துறை கண்காணிப்பாளர்-0424-2260100 ▶️ ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் 0424-2258312▶️ மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் 0424-2260455 ▶️மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்-0424-2252052 ▶️மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் 0424-2260255. இது போன்ற முக்கிய எண்களை SHARE பண்ணுங்க