News October 22, 2025

ஈரோட்டில் வெளுக்கப்போகும் மழை!

image

வடகிழக்குப்பருவமழை முன் கூட்டியே தொடங்கியுள்ள நிலையில், ஈரோடு மாவட்டத்தில் சில இடங்களில், கடந்த சில தினங்களாக அவ்வப்போது கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று, ஈரோடு மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.

Similar News

News October 22, 2025

சித்தோடு சம்பவம்: 6 தனிப்படைகள் அமைப்பு!

image

சித்தோடு – கோணவாய்க்கால்மேடு பகுதியில் கடந்த 16ஆம் தேதி நள்ளிரவில், ஆந்திரா மாநிலம் நெல்லூரை சேர்ந்த தம்பதியினரின் ஒன்றரை வயது பெண் குழந்தை கடத்தப்பட்டது. இந்த சம்பவம் நடைபெற்று ஏழு நாட்கள் ஆகும் நிலையில், 3 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 3 சப் இன்ஸ்பெக்டர் தலைமையில், 6 தனிப்படைகள் அமைத்து மர்ம கும்பலை பிடித்து, குழந்தையை மீட்கும் பணியில் சித்தோடு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

News October 22, 2025

ஈரோடு: அரசு வங்கியில் சூப்பர் வேலை! APPLY NOW

image

ஈரோடு பட்டதாரிகளே.., வங்கியில் பணிபுரிய ஆசையா…? உங்கள் வங்கிப் பணிக் கனவைத் தொடங்க ஓர் அரிய வாய்ப்பு. அரசு வங்கியின் UCO வங்கியில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க அக்.30ஆம் தேதியே கடைசி நாள். இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 22, 2025

ஈரோடு: ரூ.35,000 சம்பளத்தில் ரயில்வே வேலை!

image

ஈரோடு பட்டதாரிகளே, உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு! இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள ‘Ticket Supervisor’, ‘station master’, ‘clerk’ போன்ற பல்வேறு பணிகளில் 5810 காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மாதம் ரூ.35,400 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> பண்ணுங்க. விண்ணப்பிக்க வரும் நவ.20ஆம் தேதியே கடைசி நாள். இந்தத் தகவலை உடனே SHARE பண்ணுங்க!

error: Content is protected !!