News November 15, 2025

ஈரோட்டில் வெடிக்க வைக்க முயன்ற 4 பேர் கைது!

image

ஏளுர் பகுதியைச சேர்ந்தவர் தங்கவேல். இவரது தோட்டத்தில் பாறைகளை வெடிவைத்து தகப்பதற்காக உரிமம் பெறாமல் ஜெலட்டின் குச்சிகள் 36 நான் டெட்டர்னேட்டர் 8 மற்றும் கம்ப்ரசர் வாகனம் ஒன்று ஆகியவற்றை கொண்டு தனது தோட்டத்தில் உள்ள பாறைகளை வெடிக்க வைக்க முயன்ற பொழுது உரிய அனுமதி இல்லாமல் அதை பயன்படுத்தியதால் அதை பங்களாப்புதூர் போலீசார் பறிமுதல் செய்து இது சம்பந்தமாக 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

Similar News

News November 15, 2025

ஈரோடு: 12th போதும் ரயில்வே வேலை! APPLY NOW

image

ஈரோடு மக்களே, 12th தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? இதோ சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் கிளார்க் , ரயில் கிளார்க் , எழுத்தர் உள்ளிட்ட பதிவிகளுக்கு 3,058 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு சம்பளம் ரூ.21,700 முதல் வழங்கப்படும். இது குறித்து மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் செய்யவும். கடைசி தேதி நவ.27 ஆகும். யாருக்காவது உதவும் அதிகம் ஷேர் பண்ணுங்க!

News November 15, 2025

அந்தியூர் அருகே இளைஞர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்

image

அந்தியூர் அருகே உள்ள நகலூர் வீரனூர் பகுதியைச் சேர்ந்தவர் தீபக் வயது 25 இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார் இந்நிலையில் இன்று காலை தனது வீட்டில் உயிர் இழந்தார் இது குறித்து அந்தியூர் போலீசார் தற்கொலை செய்து கொண்டாரா வேறு ஏதாவது காரணங்கள் உள்ளனவா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

News November 15, 2025

பேக்கரியில் திருடியவர் கைது

image

கூலமூக்கனூர் கோவிலுக்கு வந்த ஒரு பெண் மதுபோதையில் நஞ்சகவுண்டன்பாளையத்தை சேர்ந்த கவினை சந்தித்தார். இது தொடர்பாக சிறுவலூர் போலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. போலீசார் அவரை அழைத்து விசாரணை மேற்கொண்டபோது, அவர் அருகிலுள்ள பேக்கரியில் இருந்து இரு ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை திருடியிருப்பது தெரிய வந்தது. சிறுவலூர் போலீசார் குற்றச்செய்தியை விசாரித்து அவரை கைது செய்தனர்.

error: Content is protected !!