News April 4, 2025

ஈரோட்டில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை

image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 20க்கும் மேற்பட்ட காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு டிகிரி படித்த 21 வயது முதல் 26 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை.<> இங்கு கிளிக் செய்து <<>>உடனே விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு SHARE செய்யுங்க.

Similar News

News December 24, 2025

ஈரோடு: Certificate இல்லையா? உடனே இத பண்ணுங்க!

image

ஈரோடு மக்களே, உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. <>E-பெட்டகம்<<>> என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும் உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம். (SHAREit)

News December 24, 2025

ஈரோடு அருகே பயங்கர விபத்து: சொருகி நின்ற லாரி!

image

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பர்கூர், அந்தியூர், பவானி வழியாக, ஈரோட்டுக்கு சரக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. பவானி அருகே உள்ள காடையாம்பட்டி பகுதியில் வந்தபோது, அங்கு அமைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவரில், எதிர்பாராதவிதமாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில் லாரியை ஒட்டி வந்த ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். இது குறித்து பவானி போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!