News November 29, 2025
ஈரோட்டில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

ஈரோடு மாவட்டம் அத்தாணி அருகே உள்ள டி.என் பாளையம் ஜே கே கே பொறியியல் கல்லூரி வளாகத்தில் நாளை நவ.30 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு முகாம் திமுக சார்பில் நடைபெறுகிறது. அவற்றில் தமிழகத்தில் உள்ள முன்னணி நிறுவனங்களைச் சார்ந்த தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு பணியாளர்களை தேர்வு செய்கின்றனர். SHAREIT
Similar News
News December 1, 2025
ஈரோடு: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

ஈரோடு மாவட்டத்தில் இன்று ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர தேவையில், உட்கோட்ட அதிகாரிகளை வழங்கப்பட்ட தொலைபேசி எண்ணின் மூலம் தொடர்பு கொள்ளலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம். ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு, அவசர சேவை வழங்கப்படும் என காவல் துறை தகவல் வெளியிட்டுள்ளது.