News July 22, 2024

ஈரோட்டில் மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி

image

ஈஈரோட்டில் ஈரோடு அரண் ஸ்போர்ட்ஸ் சார்பில் மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி (12, 14, 17, 19 வயதுக்குட்பட்டோர் என 4 பிரிவுகளில்) நேற்று நடந்தது. இதை ஈரோடு கே.இ.பிரகாஷ் எம்பி, ஈரோடு லயன்ஸ் கிளப் ஆர்.கல்யாணசுந்தரம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் 60-க்கும் மேற்பட்ட அணியினர் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது.

Similar News

News August 15, 2025

ஈரோடு: IOB வங்கியில் வேலை வேண்டுமா? APPLY NOW

image

ஈரோடு மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்..? உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி பெற விரும்புகிறீர்களா? சரியான நேரம் இதுதான். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மொத்தம் 750 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாதம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை உதவித்தொகையுடன் பயிற்சி வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 20.08.2025. உடனே SHARE பண்ணுங்க!

News August 15, 2025

ஈரோடு: சொந்த வீடு கட்ட மானியம்! CLICK NOW

image

திண்டுக்கல்லில் சொந்த வீடு கட்ட முனைபவரா நீங்கள்? பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் தாமாக வீடு கட்ட அரசு சார்பாக ரூ.2.10 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. மேலும், தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் ரூ.75,00,000 வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இது 8.50 சதவீதம் முதல் 9.50 சதவீதம் வரை வட்டி விகீதத்தில் வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள <>இங்கே கிளிக் பண்ணுங்க.<<>> உடனே SHARE பண்ணுங்க!

News August 14, 2025

ஈரோடு: நாளை முதல் சேவை தொடக்கம்!

image

சென்னிமலையில் முருகன் கோவில் பிரசித்தி பெற்றது. மலை கோவிலில் தார் சாலை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது, இதனால் மலைக்கு பஸ் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. நாளை முதல் ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் மற்றும் விடுமுறை நாள் என்பதால் இந்து அறநிலையத்துறை சார்பில் சிறப்பு கோவில் பஸ் இயக்கபடுகிறது. பக்தர்கள் இதனை பயன்படுத்தி கொள்ள அறநிலையத்துறை சார்பில் கேட்டு கொள்ளப்படுகிறது.

error: Content is protected !!