News November 11, 2025
ஈரோட்டில் மாதாந்திர மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம்

ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நாளை காலை, 11 மணிக்கு மாதாந்திர மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம், செயற்பொறியாளர் தெற்கு கோட்ட அலுவலகம் 948- ஈ.வி.என்.சாலை, ஈரோடு-9 என்ற முகவரியில் நடக்கிறது.
சோலார், கொடுமுடி, சிவகிரி, கஸ்துாரிபாய் கிராமம் அரச்சலூர், எழுமாத்தூர், மொடக்குறிச்சி, அனுமன்பள்ளி, முள்ளாம்பரப்பு பகுதி பயனீட்டாளர் தங்கள் குறைகளை கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.
Similar News
News November 11, 2025
ஈரோடு: வாக்காளர் பட்டியல் விபரங்கள்!

ஈரோடு மக்களை, வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல்ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு சேக் பண்ணுங்க.
பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx (ம) https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு <
News November 11, 2025
டேட்டிங் செயலிகளால் சைபர் கிரைம் எச்சரிக்கை

ஈரோடு பகுதி மக்களுக்கு மாவட்ட காவல்துறை சார்பாக ஆன்லைன் டேட்டிங் செயலிகளில் சைபர் கிரைம் மோசடிகள் நடைபெறுகின்றன. அதில் பெண்கள் போலி அடையாளங்களை உருவாக்கி, அறிமுகமில்லாதவர்களுடன் பேசி பணம் பறிக்கிறார்கள். இந்த மோசடிகளில் இருந்து தப்பிக்கவும்,சந்தேகம் ஏற்படும்போது எச்சரிக்கையாக இருக்கவும், மாவட்ட காவல்துறை சார்பில் இலவச விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.தொடர்புக்கு இலவச தொலைபேசி எண். 1930 அழைக்கவும்
News November 11, 2025
ஈரோடு: 12th போதும் ரயில்வே வேலை! APPLY NOW

ஈரோடு மக்களே, 12th தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? இதோ சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் கிளார்க் , ரயில் கிளார்க் , எழுத்தர் உள்ளிட்ட பதிவிகளுக்கு 3,058 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு சம்பளம் ரூ.21,700 முதல் வழங்கப்படும். இது குறித்து மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க இங்கே <


