News January 6, 2026
ஈரோட்டில் பொங்கல் பரிசு: முக்கிய தகவல்

ஈரோடு மாவட்டத்தில் தமிழக அரசு அறிவித்த ரூ.3000 அடங்கிய பொங்கல் பரிசுக்கான டோக்கன் விநியோகம் தொடங்கி 8ஆம் தேதி முதல் பொருட்கள் வழங்கப்படுகின்றன. தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட டோக்கன் பயனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், நியாயவிலை ஊழியர் உங்கள் வீடுகளுக்கு நேரடியாக விநியோகம் செய்யாமல் அலைக்கழித்தால் 1967 (அ) 1800-425-5901 என்ற எண்ணை அழைக்கலாம்! SHARE பண்ணுங்க
Similar News
News March 7, 2026
அறிவித்தார் ஈரோடு கலெக்டர்! முக்கிய தகவல்

2026 சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்புப் பணியில் சிறப்புக் காவலர்களாகப் பணியாற்ற 65 வயதிற்குட்பட்ட, உடல்நலனுள்ள முன்னாள் படைவீரர்களுக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி அழைப்பு விடுத்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் அசல் படைவிலகல் சான்று, அடையாள அட்டை, ஆதார் மற்றும் வாக்காளர் அட்டையுடன் ஈரோடு காந்திஜி ரோடு, ஜவான் பவனிலுள்ள மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் நேரில் பதிவு செய்துகொள்ளலாம். SHAREIT
News March 6, 2026
ஈரோடு: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்: தேர்வு இல்லை!

ஈரோடு மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <
News March 6, 2026
ஈரோடு: அனைத்து CERTIFICATES இனி WhatsApp-ல்!

ஈரோடு மக்களே பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!


