News December 23, 2025

ஈரோட்டில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு!

image

ஈரோடு மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இங்கு<> க்ளிக்<<>> செய்து அபராத எண்(Challan Number) மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். யாருக்காவது இது நிச்சயம் பயன்படும் அதிகம் SHARE பண்ணுங்க.

Similar News

News January 1, 2026

கோபிசெட்டிபாளையம் அருகே மிதித்து கொன்ற யானை

image

கோபிசெட்டிபாளையம் அடுத்த தொட்டகோம்பை பகுதியைச் சேர்ந்தவர் சின்னலட்சுமணன். இவர் தொட்டகோம்பை வனப்பகுதிக்குள் விறகு எடுப்பதற்காக சென்று விட்டு வீடு திரும்பாததால் உறவினர்கள் அக்கம் பக்கம் தேடிப் பார்த்துள்ளனர். அப்பொழுது வனப்பகுதியில் யானை தாக்கி உயிர் இழந்தது தெரியவந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு இரவு நேர முக்கிய எண்கள்!

image

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது:100,சைபர் கிரைம் உதவி: 1930, குழந்தைகள் உதவி: 1098

error: Content is protected !!