News January 1, 2026

ஈரோட்டில் பேருந்து விபத்து

image

ஈரோடு பஸ் நிலையத்தில் நேற்று இரவு ரயில் நிலையம் செல்வதற்கு தனியார் பஸ் தயார் நிலையில் நின்று இருந்தது. அப்போது அரசு மருத்துவமனை நோக்கி சென்ற அரசு பஸ் முந்தி செல்ல முயன்றது. எதிர்பாராத விதமாக 2 பஸ்களும் மோதிக்கொண்டன. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும் இரு பஸ்களின் டிரைவர்கள், கண்டக்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News

News January 5, 2026

ஈரோடு:+2 போதும்… இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை!

image

ஈரோடு மக்களே, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 394 Non Executive பணியிடங்களை நிரப்பப்படவுள்ளன. இதற்கு 12th, Diploma, B.Sc படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.25,000 முதல் ரூ.1,05,000 வரை வழங்கப்படும். இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் வரும் 2026 ஜன.09ம் தேதிக்குள் இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News January 5, 2026

ஈரோடு: பொங்கல் பரிசு குறித்த புகாரா? CLICK

image

ஈரோடு மக்களே தமிழக அரசு சார்பில் ரேஷன் கடை மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது, இந்த தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு மற்றும் ரொக்கம் ரூ.3000 ஆகியவை அடங்கும். இந்த தொகுப்பை பெறுவதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் இங்கு <>க்ளிக்<<>> செய்து மாவட்ட குறைதீர் அலுவலர்கள் விவரங்களை அறிந்து தீர்வு காணலாம்! யாருக்காவது பயன்படும் இதை அதிகம் SHARE பண்ணுங்க!

News January 5, 2026

ஈரோட்டில் மின்தடை ஏற்படும் பகுதிகள்

image

ஈரோட்டில் நாளை (ஜன.06) காலை 9-5 மணி வரை ஊத்துக்குளி சாலை, மேலப்பாளையம், பி.கே.புதுார், பனியம்பள்ளி, தொட்டம்பட்டி, வாய்பாடிபுதூ,ர் ஊஞ்சப்பாளையம், செல்லிகவுண்டனூர், மூணாஞ் சாவடி, ஊமாரெட்டியூர், சுந்தராம்பாளையம், முளியனூர், நாகிரெட்டிபாளையம், நால்ரோடு, பூனாச்சி, நத்தமேடு, தோப்பு தோட்டம், எஸ்.பி.கவுண்டனுா,ர் ஒலகடம், கே.கே.பாளையம் கவுண்டம்பாளையம் மாடுகட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

error: Content is protected !!