News February 23, 2026
ஈரோட்டில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

ஈரோடு மக்களே, நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <
Similar News
News February 26, 2026
ஈரோடு: ரூ.1 லட்சம் சம்பளத்தில் வங்கி வேலை! இன்றே கடைசி

பரோடா வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1) காலிப்பணியிடங்கள்-419
2) வயது வரம்பு- 22-40
3) சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,05,280.
4) கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5) கடைசி நாள்: 26.2.2026 (இன்றே கடைசி)
6) விண்ணப்பிக்க இங்கு <
வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News February 26, 2026
ஈரோடு: தவறாக அனுப்பிய Payment -ஐ இனி திரும்பப் பெறலாம்

மக்களே செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
News February 26, 2026
கோபி: தவெக நிர்வாகி அதிமுகவில் இணைந்தார்!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் 10-வது வார்டு தமிழக வெற்றிக் கழகச் செயலாளர் தங்கராசு, அக்கட்சியிலிருந்து விலகி அதிமுக நகரச் செயலாளர் பிரிநியோ கணேஷ் முன்னிலையில் நேற்று அதிமுகவில் இணைந்தார். அதிமுக 26-வது வார்டு கிளைச் செயலாளர்கள் தர்மராஜ் மற்றும் இளங்கோ ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.


