News January 4, 2026

ஈரோட்டில் நிலம் இருக்கா உடனே செக் பண்ணுங்க!

image

ஈரோடு மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம்.<> Tamil Nilam <<>>என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற இடத்தை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT

Similar News

News January 29, 2026

JOB ALERT ஈரோடு: கொட்டிக்கிடக்கும் வேலைகள்

image

1) நீதிமன்றத்தில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை பிப்.2 – (Sci.gov.in),
2) ஐடிஐ போதும்.. வெடிமருந்து ஆலையில் வேலை பிப்.10- (ddpdoo.gov.in)
3) வங்கியில் 350 பேருக்கு வேலை பிப்.3 – (centralbank.bank.in)
4) 10th முடித்தால் சுகாதாரத்துறையில் வேலை பிப்.8- (mrb.tn.gov.in)
5) 12th முடித்தால் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை பிப்.10- (locl.com)
(வேலை தேடும் யாருக்காவது உதவும் அதிகம் SHARE பண்ணுங்க)

News January 29, 2026

ஈரோடு: ஆதாருக்கு வந்த சூப்பர் அப்டேட்! CHECK NOW

image

ஈரோடு மக்களே இனி ஆதார் கார்டில் போன் நம்பரை எந்த நேரத்திலும் Update செய்யலாம். இ சேவை மையத்தை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு <>Aadhaar App<<>> மூலம், நாட்டின் எந்த மூலையில் இருந்தும், அனைத்து ஆதார் சேவைகளை இந்த ஆப் மூலம் ஈசியாக மேற்கொள்ளலாம். அடிப்படை ஆவணமாக ஆதார் மாறியிருக்கும் நிலையில், இது நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். எனவே அனைவரும் பயனடையும் வகையில் இப்பதிவை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 29, 2026

POWER CUT: ஈரோட்டில் இங்கு மின்தடை

image

ஈரோட்டில் இன்று (ஜன.29) பல்வேறு பகுதியில் மின்தடை ஏற்படவுள்ளது. கவுந்தப்பாடி, சந்திராபுரம், பெருமாபாளையம், ஓடத்துறை, பெத்தாம்பாளையம், பாண்டியம்பாளையம், எல்லீஸ்பேட்டை, குஞ்சசமடை,சிங்காநல்லூர், பெருந்தலையூர், அய்யம்பாளையம், பெரியகள்ளிப்பட்டி, சித்தன்குட்டை, மல்லியம்பட்டி, என்.மேட்டுப்பாளையம், குறிச்சி, மாமரத்துப்பாளையம் உள்ளிட்ட பகுதியில் இன்று காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஆகும். SHAREIT

error: Content is protected !!