News August 6, 2024
ஈரோட்டில் நாளை முதல் சிறப்பு விற்பனை: முந்துங்க!

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ஈரோடு மாவட்ட கைத்தறி துறை சார்பில் நாளை (ஆகஸ்ட் 7) மற்றும் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 8) சிறப்பு கைத்தறி கண்காட்சி விற்பனை நடக்கிறது. இதில் நெசவாளர்களுக்கு இ-முத்ரா கடன் தொகை, மானியத்துடன் கூடிய வீடு கட்ட பணி ஆணை, ஓய்வூதிய திட்டம், சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்ட தொகை வழங்குதல் ஆகியவை நடைபெற உள்ளது.
Similar News
News February 6, 2026
தேசிய குடற்புழு நீக்க நாள் சிறப்பு முகாம்!

ஈரோடு மாவட்டத்தில் பிப்ரவரி 10-ஆம் தேதி தேசிய குடற்புழு நீக்க முகாம் நடைபெற உள்ளது. இதில் 1 முதல் 19 வயதுடைய சிறுவர்கள் மற்றும் 20 முதல் 30 வயதுடைய பெண்களுக்கு அல்பெண்டசோல் மாத்திரைகள் அங்கன்வாடி மற்றும் கல்வி நிறுவனங்களில் இலவசமாக வழங்கப்படும். அன்று விடுபட்டவர்களுக்கு பிப்ரவரி 17-ல் மாத்திரைகள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News February 6, 2026
ஈரோடு: வீட்டு வரி செலுத்துவது இனி ஈஸி!

ஈரோடு மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <
News February 6, 2026
ஈரோடு: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY!

ஈரோடு மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு <


