News September 28, 2024

ஈரோட்டில் நாளை இங்கு மின்தடை

image

ஈரோடு துணை மின் நிலையத்தில் நாளை(29.9.24) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே குமலன்குட்டை பஸ் நிறுத்தம், பாலக்காடு, பெருந்துறை சாலை, வி.ஐ.பி. காலனி, திரு.வி.க.வீதி, ராணா லட்சுமணன் நகர், ஆசிரியர் காலனி பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மின் விநியோகம் இருக்காது என ஈரோடு மின்பகிர்மான வட்ட நகரிய செயற் பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 6, 2025

ஈரோடு: பட்டா இருக்கா? நற்செய்தி

image

ஈரோடு மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். (SHARE பண்ணுங்க)

News November 6, 2025

ஈரோடு: வங்கியில் வேலை! APPLY NOW

image

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள Local Bank Officer (LBO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன
1. வகை: பொதுத்துறை
2. காலியிடங்கள்: 750
3. கல்வித் தகுதி: Any Bachelor Degre
4.சம்பளம்.ரூ.48,480 – 85,920/-
5. கடைசி நாள்: 23.11.2025
6. விண்ணப்பிக்க https://ibpsreg.ibps.in/pnboct25/ என்ற Link-ல் பாருங்க.
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 6, 2025

ஈரோடு: ரேஷன் கார்டு இருக்கா?

image

ஈரோடு மாவட்டத்தில் பொதுவிநியோகத்திட்ட குறைதீர்க்கும் நாள் முகாம் 08.11.2025 அன்று அனைத்து வட்டங்களிலும் நடைபெற உள்ளது. அன்று, காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் முகாமில், ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், மொபைல் எண் பதிவு, மாற்றம் செய்தல், புதிய ரேஷன் கார்டு பதிவு செய்ய மனு அளித்து பயன்பெறலாம். (SHARE பண்ணுங்க)

error: Content is protected !!